Wednesday, July 27, 2016

கபாலி படம் பார்த்த பிறகு மனதில் தோன்றிய சிந்தனைகள்

கபாலி பார்த்த படம் பிறகு, என் மனதில் என்ன சிந்தனைகள் தோன்றியது?

கபாலி படத்தை ஆன்லைனில் விமர்சனம் பார்த்த பிறகு என்ன சிந்தனைகள் தோன்றியது?

அந்த விமர்சனங்களுக்கு சிலர் எதிர் விமர்சனங்கள் செய்தார்கள். அதை பார்த்த பிறகு என்ன சிந்தனைகள் தோன்றியது?

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

என்பதை யுடியூப் வீடியோவாக உருவாக்கியிருக்கிறேன்.
பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

4 comments:

  1. கபாலி என்ற குப்பையை குப்பை என்று சொன்ன உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி ஐயா.

    கபாலியை நான் குப்பை என்று சொல்லவில்லை.
    எனக்கு படம் பிடிக்க வில்லை என்று தான் சொன்னேன்.

    ReplyDelete
  3. கபாலி ஒரு குப்பை படமென்று சொல்வதில் தவறேதும் இல்லை.உண்மை அதுதான்.
    இரண்டாவது வாரமே காற்றாடும் தியேட்டர்களே சாட்சி.

    ReplyDelete

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.