Sunday, July 31, 2016

இந்த காலத்து சினிமா பாடல்கள்

அந்த காலத்து பாடல்கள் இனிமையாய் இருந்தது.
கேட்கும் போது பரவசமாய் இருக்கும்.

இந்த காலத்து பாடல்களில் வெறும் சத்தம் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். பெரும்பாலான பாடல்களைக் கேட்கும் போது சோர்வு தான் ஏற்படுகிறது. எனக்கு மட்டும் தான் இப்படியா, இல்லை என்னை போல் யாரேனும் உள்ளனரா என்று தெரியவில்லை.

உங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பாடல் என்பது உள்ளத்தையும் உயிரையும் மேல் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளையராஜா பேசிய ஒரு நிமிட காணோளி

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

2 comments:

  1. நல்ல பாடல்கள் இப்போதும் வரத்தான் செய்கின்றன. என்ன சற்று பொறுமையாக தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். மற்றபடி இன்றைய பாடல்கள் எல்லாமே குப்பை என்று ஒரேடியாக தூர எறிந்துவிட முடியாது. அது தவறு.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். கருத்து எழுதியதற்கு மிக்க நன்றி.

      Delete

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.