Friday, August 12, 2016

கபாலி வெற்றிப்படமா? யாருக்கு வெற்றிப்படம்?

கபாலி படக்குழுவினர் நம்மை எப்படி எல்லாம் திட்டமிட்டு ஏமாற்றி வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று நான் கீழ் கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் பேசியிருக்கிறேன்.

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

3 comments:

  1. அரசியல்வாதிகளும்,சினிமாகாரர்களும் தமிழக மக்களை எவ்வளவும் ஏமாற்ற முடியுமென நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.கபாலி படம் இன்னும் நான்பார்க்கவில்லை. ரஞ்சித் எடுத்த படம் என்றபடியால் அந்த படத்தை தமிழர்களை உயர்த்திய புரட்சி படம் என்றெல்லாம் புகழவேண்டும், டிக்கட் என்ன கூடியவிலையிலும் விற்கலாம் என்பது எல்லாம் மிகவும் அநியாயமா இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. அருமையாக சொன்னீர்கள்.
      படம் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. முக்கால்வாசி தியேட்டரில் இருந்து படத்தை தூக்கியாச்சு. வரும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு சொற்ப திரையரங்குகளில் பகல் காட்சியாய் தான் ஓடும். அதுவும் தயாரிப்பாளர் தியேட்டருக்கு காசு கொடுத்து நூறு நாள் ஓட்டுவதற்காக.

      அதெல்லாம் இருக்கட்டும். கபாலி குழுவும் ரஜினியின் வெறியர்களும் சொல்வார்கள், “கபாலி உலகத்திலேயே மிகப் பெரிய வெற்றிப்படம். மாபெரும் வசூலை வாரி குவிக்கிறது” என்று.

      Delete
    2. தங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து காணொளியை கண்டதற்கும், கருத்தை பகிர்ந்ததற்கும் என் மனமார்ந்த நன்றி.

      Delete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.