Saturday, August 13, 2016

சத்குருவின் சொந்த மகளுக்கு திருமணம், மற்றவர்களின் மகள்களுக்கு சன்னியாசமா?

ஊருக்கு தான் உபதேசம் என்று சொல்வார்கள்.
அது சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு நன்றாய் பொருந்துகிறது. திருமணம் ஆகி அனைத்தையும் அனுபவித்த பிறகு தான் அவர் ஈஷா யோகாவையே தொடங்கினார். ஆனால் தன் ஈஷா நிறுவனத்தில் திருமணம் ஆகாத ஆண் பெண்களை இவர் ஏன் சன்னியாசம் எடுக்க சொல்கிறார்?  தன் மகளுக்கு திருமணம் செய்து வைப்பார். ஊரான் மகள் என்றால் சன்னியாசம் கொடுப்பாரா? கீழே கொடுத்துள்ள ஒன்றரை நிமிட காணொளியை தயவு செய்து பார்க்க வேண்டும்.

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

No comments:

Post a Comment

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.