Sunday, August 14, 2016

நா முத்துக்குமார் மரணம் - நாம் கற்க வேண்டிய பாடம் என்ன?

ஆகஸ்ட் 14 அன்று எழுந்தவுடன் முதலில் நான் அறிந்த செய்தி இரண்டு முறை தேசிய விருது வென்ற திரைப்பட பாடலாசிரியர் நா முத்துகுமார் அவர்களின் திடீர் மரணம். அவருக்கு வெறும் 41 வயது தான் ஆகிறது என்பதும் சமீபத்தில் தான் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது என்பதும், அதன் வயது வெறும் ஒன்பது மாதங்கள் என்பதும், எனக்கு மிகுந்த வேதனையை தந்தது.

வேகமாய் நாம் இவ்வுலகில் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் முக்கியமான இரண்டு விஷயங்களை மறந்து ஓடுகிறோம் என்பது தான் உண்மை.

அதை பற்றி இரண்டு நிமிட கானொளியில் பேசியிருக்கிறேன்.

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

No comments:

Post a Comment

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.