Tuesday, August 16, 2016

சத்குருவின் ஈஷாவில் சன்னியாசம் - நம்மை நாம் உணர சன்னியாசம் அவசியமா?

இரண்டு நாட்களுக்கு முன் நானும் எனது நண்பரும் ஒன்றை பற்றி விவாதித்தோம். சத்குரு ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் ஒரு பெற்றோரின் இரண்டு பெண்களையுமே மொட்டை அடித்து சன்னியாசி ஆக்கி விட்டாரே. அந்த பெற்றோருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்.

புத்தர் , ராமாகிருஷ்ணர், வேதாத்திரி மகரிஷி மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் திருமணம் ஆனவர்கள் தானே.

ஆன்மீக உண்மையை அறிய, ஒருவர் தன்னை பற்றிய உண்மையை அறிய கண்டிப்பாக சன்னியாசம் பெற வேண்டுமா?
என்பதை பற்றி நான்கு நிமிட கானொளியில் பேசியிருக்கிறேன்.



பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

6 comments:

  1. jakki has no business to shave the heads of women devotees
    jakki must be arrested for his act.
    jakkis ahram may be asked to conduct bhajans yogas
    discourses only
    inside eesha

    ReplyDelete
  2. jakki has no business to shave the heads of women devotees
    jakki must be arrested for his act.
    jakkis ahram may be asked to conduct bhajans yogas
    discourses only
    inside eesha

    ReplyDelete
  3. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது தவிர்த்து விடில்.
    இந்நாள், இக் கயவர்கள் எவருக்குமே இத் தகுதியில் ஏதும் இல்லை. இவர்கள் அடுத்தவருக்கு வழி காட்டுவது, வேடிக்கை. பணம், பெண் சுகம் இதுவே இவர்கள் நோக்கு. இதில் விழுவோரை ஆண்டவனாலும் காக்க முடியாது.

    ReplyDelete
  4. தங்களின் கருத்தை எழுதியதற்கு மிகவும் நன்றி.
    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவர்களும் இருக்கத் தானே செய்வார்கள்.

    ReplyDelete
  5. Replies
    1. மன்னிக்கவும் ஐயா. காணொளியை இணைக்க மறந்து விட்டேன். தவறை சுட்டி காட்டியதற்கு மிகவும் நன்றி. இப்போது இணைத்துள்ளேன்.

      Delete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.