Wednesday, August 17, 2016

இந்தியன் பேட்மிண்டன் வீராங்கனை சிந்து ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு தகுதி - நாம் செய்ய வேண்டியது என்ன?

நாம் மிகவும் எதிர்ப்பார்த்த அபினவ் பிந்தரா, சாய்னா நேவால் ஆகியோர் தோல்வி அடைந்து விட்டார்கள். நேற்று நமக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து உலக தர வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை வாங்கை ஆபாரமாக விளையாடி வெற்றி கண்டார்.

அரை இறுதி போட்டி 18ம் தேதி மாலை 5:50 மணிக்கு நடக்கிறது.
நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை சுருக்கமாக ஒரு நிமிட கானொளியில் பேசி இருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்!

2 comments:

  1. உங்க நல்ல நோக்கம்.சிந்துவின் செய்தி எனக்கும் பெருமை தான்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா.
    உங்களை போன்றோர் பலரின் நல்ல எண்ணங்களால் சிந்து இறுதி போட்டிக்கு தகுதி அடைந்து விட்டார். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.