Sunday, August 28, 2016

எந்த நடிகரின் படம் என்னை குடிபழக்கத்தை

15 வருடங்களுக்கு முன் நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நடிகரின் தீவிர ரசிகனாய் இருந்தேன். அவரின் எந்த படம் என்னை குடிபழக்கத்தை தொடங்க தூண்டியது?

அது என்ன என்பதை மூன்று நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.


பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

2 comments:

  1. உங்களுடைய ஆடியோ மிகவும் மோசமாக இருக்கிறது. எதுவுமே கேட்கவில்லை. அதை இம்ப்ரூவ் பண்ணவும். உங்களுடைய பதிவின் பொருள் சிறப்பாக இருந்தாலும் அதை கேட்க முடியவில்லை!!!!

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் ஐயா. தகவலுக்கு நன்றி. நிச்சயம் ஆடியோவை சரி செய்கிறேன்.

      Delete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.