Saturday, October 1, 2016

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை?

முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்பிவிடுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் பல முறை கூறிவிட்டது.

இது தொடர்பாக சில கருத்துகளை  மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.



பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

7 comments:

  1. superb. good question you raised...but is it have any value in our foolish society?

    ReplyDelete
  2. நம்பிக்கை தானே வாழ்க்கை ஐயா?

    ReplyDelete
  3. murasoli maran karunanidhi dayalu kanimozhi mu ka muthu and other political people get treatment only in apollo hospitals
    SIXTY NINE percent reservation IN TAMIL NADU has threatened karuna also to go in for treatment in apollo
    tomorrow ramdoss thiruma veeramani will get treatment in apollo hospitals only...

    ReplyDelete
  4. அனைத்து அரசியல்வாதிகளும் செய்வதால் அது தவறு இல்லை என்று ஆகிவிடுமா?

    ReplyDelete
  5. ஜியார்ஜ் ஆர்வெல் எழுதிய Animal Farm என்ற கதையில் ஒர் எலி கூறுவதாக இவ்வாறு கூறியிருப்பார்.

    "All animals are equal; Some animals are more equal"

    அது, எம்ஜிஆருக்கும், முரசொலி மாறனுக்கும், ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும், மற்றும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

    அவர்கள் எல்லோரும் ஆளப்பிறந்த எலிகள்.

    ReplyDelete
  6. ஜியார்ஜ் ஆர்வெல் எழுதிய Animal Farm என்ற கதையில் ஒர் எலி கூறுவதாக இவ்வாறு கூறியிருப்பார்.

    "All animals are equal; Some animals are more equal"

    அது, எம்ஜிஆருக்கும், முரசொலி மாறனுக்கும், ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும், மற்றும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

    அவர்கள் எல்லோரும் ஆளப்பிறந்த எலிகள்.

    ReplyDelete
  7. ஜியார்ஜ் ஆர்வெல் எழுதிய Animal Farm என்ற கதையில் ஒர் எலி கூறுவதாக இவ்வாறு கூறியிருப்பார்.

    "All animals are equal; Some animals are more equal"

    அது, எம்ஜிஆருக்கும், முரசொலி மாறனுக்கும், ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும், மற்றும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

    அவர்கள் எல்லோரும் ஆளப்பிறந்த எலிகள்.

    ReplyDelete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.