Monday, October 10, 2016

ஜெயலலிதா உடல்நிலை பற்றி தந்தி டிவி பரப்பும் வதந்தி

முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை பற்றி அதிகார பூர்வமற்ற செய்தியை தந்தி டிவி ஏன் அறிவிக்கிறார்கள்?

அதை பற்றி என் கருத்துகளை மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.


பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

2 comments:

  1. நமது அரசுகளின் 'நம்பகத்தன்மையற்ற' நிலைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    தினசரி அவரது உடல் நிலையை தெரிவித்து விட்டால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.

    பிறந்தவர் இறப்பது நிச்சயம். இதில் ஜெயலலிதா என்ன விதிவிலக்கா?

    அமெரிக்காவில், ஜனாதிபதி இருந்தால், உதவி ஜனாதிபதி ஜனாதிபதி பதவிக்கு வருவார். அவரும் போனால், எதிக்கட்சித் தலைவர், அவரும் போனால் இன்னும் யாரோ ஒருவர்...என 8 லெவலுக்கு ஆள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

    அவர்கள் மக்கள் மேல் உள்ள அக்கறையில் அப்படிச் செய்திருக்கிறார்கள்.

    நம்மவர்கள், எப்போ கிடச்சதைச் சாப்பிடலம்னுதான் பதவிக்கெ வருகிறார்கள்.

    ReplyDelete
  2. தந்தி டி.வி பாண்டே பொய்யன்
    2016 தேர்தல் கருத்துகணிப்பில் குரோம்பேட்டை அதிமுக வெல்லும் அல்லது இழபறி 3% ஒட்டு வித்தியாசம் தான் இருக்கு என்றார் அப்போது பத்திகையாளர்
    பிரன்ட்லைன் நான் குரோம்பேட்டை அங்கே திமுக வெல்லும் என்றார்.அதற்க்கு மான கெட்ட பாண்டே..இல்லை எங்க கணிப்பு சமநிலை யாக இருக்கு என ஒங்கி அடித்து பேசினார் முடிவு திமுக 10% அதிகம் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது..
    ஆயுத எழத்து7-10-16 அன்று பிரதமர் 24 மணி நேரத்தில் அப்பல்லோ வருவார் என்றார் இன்று 11-10-16 இரவு11 வரை பிரதமர் வரவில்லை...இப்படி பாண்டே பொய் கை முதல்..வைத்துள்ளார்..

    ReplyDelete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.