Saturday, October 15, 2016

ரேமோ கண்ணீர் நாடகத்தில் நமக்கான பாடம் என்ன?

நாட்டில் எவ்வளவோ மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை.
கருப்பு பண முதலையான ஒரு நடிகன் கண்ணீர் விடுகிறான்.
அது தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனையாகிறது.
தந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் வருமளவுக்கு
மக்களை பாதிக்கும் சம்பவம் அல்லவா அது?

இந்த கண்ணீர் நாடகத்தில் நமக்கான பாடம் என்ன?





பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

1 comment:

  1. ths siva has acted in an useless movie
    this remo has sent wrong message to youngsters
    siva summa scene podaran
    adicchhu virattunga avane

    ReplyDelete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.