Tuesday, October 4, 2016

ஜெயலலிதா உடல்நிலை பற்றி அப்பல்லோ வெளியிட்ட அறிக்கைகளில் மர்மம்

முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து 12 நாட்கள் ஆகிறது. இதுவரை அப்பல்லோ வெளியிட்ட 6 அறிக்கைகளில் சில மர்மங்கள் புதைந்து இருக்கிறது. இது தொடர்பாக சில கருத்துகளை  நான்கு நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.



பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

No comments:

Post a Comment

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.