Monday, October 3, 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது - மோடி அரசின் துரோகம்

வரும் செவ்வாய்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் மத்திய அரசிடம் ஆணையிட்டது. ஆனால் இன்று திடிரென மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில், வாரியத்தை அமைக்க முடியாது என்று அந்தர் பல்டி அடித்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தது.

இது தொடர்பாக சில கருத்துகளை நான்கு நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.



பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

1 comment:

  1. மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் சரியானதே.
    அவுங்க காவிரின்னு தும்மினாலும் தப்பு, இருமினாலும் தப்பு.

    கர்னாடகாவின் நிலைப்பாடு - 'தனக்கு மிஞ்சிதான் தானமும், தருமமும்' என்பது.

    தமிழகத்த்ற்கு காவிரி தண்ணீர் வேண்டுமென்றால், ஒரே வழிதான். தமிழகத்தை மூன்றாகப் பிரித்து, கர்னாடக, கேரளம், ஆந்திராவுடன் இணைத்து விடுவத்தான்.

    50 ஆண்டு கழகங்களின் ஆட்சியில் நமக்கு ஆண்டு தோறும் தண்ணீர் பிரச்சனை.

    தமிழனுக்கு இன உணர்வு மட்டும் போதாது. இன்னும் வேறே நிறைய வேண்டும்.

    ReplyDelete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.