Monday, October 10, 2016

பெரியார் திராவிட கழகம் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார்களா?

ஆக்டோபர் 12 அன்று இராவண லீலா நிகழ்ச்சியில் இராமனின் உருவ பொம்மை எரிப்பது கலவரத்துக்கு வழி வகுக்காதா?

அதை பற்றி என் கருத்துகளை மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.


பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

2 comments:

  1. ரொம்ப சரி...ராவணலீலாவை நிறுத்துங்க....

    அவரவர் நியாயம் அவர்களுக்கு...

    இந்துக்கள் மனம் புண் படக்கூடாது...மற்றவர்கள் மனம் காயப்படலாமா?

    ReplyDelete
  2. இதவிட கொடுமை என்னவென்றால், பாகிஸ்தான் அதிபர் ஷெரிபை இராவணனகவும், இன்னும் யாரோ ஒருத்தரை இந்திரஜித்தாகவும் வடிவமைத்து, ஒரு ராம்லீலா நடத்தப்போகிறார்களாம்.

    இவிங்களுக்கு, ராமனை விட்டால் வேற எதும் தெரியாது.

    இராமாயணத்தை வெச்சுக்கிட்டு இன்னும் எவ்வளவு நாள்தான் ஜல்லியடிப்பாங்களோ?

    ReplyDelete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.