Thursday, October 6, 2016

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால்?

முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து 2 வாரங்கள் ஆகிறது. அவர் மரணம் அடைந்து விட்டடார் என்றும் மூளை சாவு ஏற்பட்டது என்றும் வதந்திகள் பரவுகின்றன. ஒரு வேளை அவர் மரணம் அடைந்து இருந்தால்?  என்பதை பற்றிய என் கருத்துகளை   மூன்று நிமி காணொளியில் பேசியிருக்கிறேன்.



பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

5 comments:

  1. you must be a crack.... today only apollo hospital has issued a bulletin do not imagine...
    our cm is on medical leave.... that is all..

    ReplyDelete
  2. மரணம் அடைந்தால் என்னவாயிருக்கும் என்று தானே சொல்லியிருக்கிறேன். எல்லாரும் ஒரு நாள் மரணம் அடைந்து தானே தீர வேண்டும்.

    முதலமைச்சர் மருத்தவ விடுப்பில் இருக்கிறார் என்ற தகவலை யார் வெளியிட்டது? அப்படி எனில், தகவலை வெளியிட்டவர்கள், முதல்வர் பணிகளை யார் கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லியிருக்க வேண்டுமே?

    ReplyDelete
  3. How dare you could imagine such things... We all should wish good for J. No negative thoughts please.

    ReplyDelete
  4. உண்மை நிலைமைகள் தெரிவிக்காமல் மறைக்கபடும் போது வதந்திகள் பரவும். அதுவும் எவருமே மருத்துவமனையில் நேரில் பார்த்திராத ஒருவரை அல்லது பார்க்க முடியாத ஒருவரை பற்றி....
    நீங்க சொன்னதும் கவனத்துக்குரியதே.சசிகலா பற்றி வெளிநாட்டிலும்(தமிழர்கள் தான்)சொல்கிறார்கள்.

    ReplyDelete
  5. பாக்கலாம்... பொதுமக்களும், அமச்சர்க்ளும் சாப்புடற மண்சோறு வேலை செய்யுதான்னு....

    ReplyDelete

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.