Monday, September 25, 2017

மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவது ரொம்ப ரொம்ப ஈசி

மகிழ்ச்சியை தேடி தான் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் பல பேருக்கு கடைசி வரை மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எட்டாக் கனியாக தான் இருக்கிறது.
சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கிறது.
அப்படி அவங்க கிட்ட  என்ன தான் ரகசியம் இருக்கிறது?
வாங்க பாக்கலாம்.


Friday, September 22, 2017

இந்த ரகசியம் தெரிந்தால் என்றும் ஆனந்தமே!!

ஆனந்தமான வாழ்க்கையை நான் தருகிறேன் என்று எல்லா மத சாமியார்களும் கூவிக் கொண்டு இருக்கிறார்கள். சாமியர்கள் இல்லாமல் ஆனந்தமான வாழ்க்கையை அடைய முடியாதா? சாமியர்களிடம் பணத்தை வாரி வழங்காமல் ஆனந்தமான வாழ்க்கையை அடைய முடியாதா? நிச்சயம் முடியும். சுலபமான வழி ஒன்று இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அனைவரிடமும் ஆனந்தம் பரவட்டும்.

Friday, September 15, 2017

இல்லத்தரசிகளின் கணவர்கள் கண்டிப்பாக பார்க்கனும்

உங்கள் மனைவி இல்லத்தரசியாக(housewife) இருக்கிறார்களா?
ஆம் என்றால் கண்டிப்பாக நீங்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Monday, September 11, 2017

இதை செய்தால் நிச்சயம் மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும்

மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவது எப்படி என்பதில் தான் மனிதர்கள் எப்போதும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். பலர் பல யோசனைகளை சொல்கிறார்கள். வீடு வாங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். திருமணம் செய்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொல்கிறார்கள். குழந்தை பெற்றால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது முடிவே இல்லாத ஒரு பட்டியல்.

ஆனால் உண்மையில் மகிழ்ச்சியான வாழ்க்கை அடைவதற்கு இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா? இங்கு இப்போதே மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாதா?
நிச்சயம் முடியும். இந்த இரண்டு நிமிட வீடியோவை பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் பகிருங்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்கட்டும்!


Friday, September 8, 2017

கெட்ட நேரத்தில் இருந்து மீள்வது எப்படி?

”ஒரே கெட்ட நேரமா இருக்கு. தொடர்ந்து எல்லாம் கெட்டதாகவே நடக்குது” என்ற வாசகத்தை நாம் அடிக்கடி கேட்க நேரிடும். கெட்ட நேரத்தில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். அப்படிப்பட்ட கெட்ட நேரத்தில் இருந்து மீள்வது எப்படி? தவறாமல் இந்த ஒரு நிமிட வீடியோவை பாருங்கள். பலன் அடையுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.


Tuesday, September 5, 2017

மன அழுத்தத்தை விரட்டுவது எப்படி?

”நான் ரொம்ப டென்ஷனாக இருக்கேன். எதுவா இருந்தாலும்
அப்புற ம் கேளுங்க”. பெரியவர்கள் மட்டும் அல்ல வீட்டில் இருக்கும் குழந்தைகள் கூட இந்த வாக்கியத்தை இப்போது சர்வ சாதாரணமாய் சொல்லுகிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு எல்லா இடத்திலும் மன அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து மன அமைதி அடைய என்ன தான் செய்ய வேண்டும்.  மன அமைதி என்ற விலை மதிப்பில்லாத சொத்தை பெற்றாலே, பிற சொத்துகளை எளிதில் அடைய முடியும். அதை அடைவது எப்படி? இந்த ஒரு நிமிட வீடியோவை தவறாமல் பாருங்கள்.

Friday, September 1, 2017

தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். மின்சார பல்பு, ஜெனரேட்டர், தந்தி, ஃபேன், ரேடியோ வால்வ், மின்சார மோட்டார்,  தொலைபேசி ஸ்பீக்கர், கிராமஃபோன், கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை
இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

ஆனால் இவரின் ஆரம்பகால வாழ்க்கையில் இவருக்கும் படிப்புக்கும் இடைவெளி அதிகம். பின்னர் எப்படி இவ்வளவு பெரிய விஞ்ஞானியாகவும் கண்டுபிடிப்பாளராகவும் மாறினார். அவர் வாழ்க்கையில் நடந்த அந்த ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையை புரட்டி போட்டது. இந்த ஒரு நிமிட வீடியோவை பாருங்கள். உங்களுக்குள் நிச்சயம் நம்பிக்கை பிறக்கும்.

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.