Friday, October 6, 2017

30 நிமிடத்தில் சாப்டான பன்னீரை வீட்டில் செய்வது எப்படி?

பன்னீர் ரூசியான மற்றும் ஆரோக்கியமான உணவு. பன்னீரை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடானது. ஏனென்றால் அவர்கள் ஆபத்தான பொருட்களை சேர்க்கிறார்கள்.
எனவே நானே பன்னீரை செய்வது என்று முடிவெடுத்தேன். சில செய்முறைகளை பார்த்தேன். அவை சாப்டான மற்றும் ருசியான பன்னீரை தரவில்லை.

எனவே நானே களத்தில் இறங்கினேன். பல முறைகளில் செய்து பார்த்தேன். கடைசியில் அந்த அற்புத பார்முலா கிடைத்தது. கடந்த ஒரு ஆண்டாக இம்முறையில் தான் பன்னீரை செய்கிறேன். ஒவ்வொரு முறையும் அருமையாக வருகிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற ஆசையில் செய்முறையை படம்பிடித்து வெளியிட்டிருக்கிறேன். பாருங்கள். பன்னீரை வீட்டிலேயே செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று கருத்தை பதிவு செய்யுங்கள்.


No comments:

Post a Comment

Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.