Wednesday, November 29, 2017

உங்கள் ஆழ்மனதின் சக்தியை அறிந்தால் எதையும் சாதிக்கலாம்

எண்ணங்களின் வலிமை உங்களுக்கு தெரியுமா? ஆழ்மனதின் சக்தி உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டின் சக்தியை உணர்ந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையும் சாதிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் வேதனை நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஏழ்மை நிலையில் இருந்து மீண்டு செல்வந்தர் ஆகலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

என்னங்க சொல்றீங்க? எண்ணங்களும், ஆழ்மனமும் அவ்வளவு சக்தி வாய்ந்ததா? ஆமாங்க உண்மையை தான் சொல்றேன். இந்த வீடியோவை பாருங்க. அதன் சக்தியை தெரிந்து கொள்வீர்கள்.
உங்கள் வாழ்க்கை பிரகாசமாய் ஆக போகிறது.


எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Monday, November 27, 2017

கோபத்தினால் உண்டாகும் நாசம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோபம் என்பது எப்போதும் ஆபத்தானது. கட்டுக்கடங்காத கோபத்தில் ஒருவர் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பல தவறுகளை இழைக்கும் அவலம் ஏற்படும். அப்படிப்பட்ட ஆபத்தான் கோபத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க தவறினால் பெரும் நாசம் உண்டாகும். கோபத்தினால் உண்டாகும் ஆபத்துகள் என்னவென்று தெரியனுமா? தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.


பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Friday, November 24, 2017

உங்களின் நல்ல நேரம் எப்போது வரும்?

”எனக்கு நல்ல நேரம் எப்ப தான் வரும். எப்ப தான் எனக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை வரும்? எப்ப தான் நான் பணக்காரன் ஆவேன்? இந்த அதிர்ஹ்ட தேவதை எப்ப தான் என் பக்கம் வருவாங்களோ?” என்ற கேள்விகள் உங்களில் பல பேர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

”எல்லாருக்கும் நல்ல நேரம் வருது. எனக்கு மட்டும் வர மாட்டேங்குதே. நான் என்ன தான் பாவம் செஞ்சேனா? என் வாழ்க்கை சாகற வரைக்கும் இப்படி தான் இருக்குமா? எனக்கு நல்ல நேரமே வராதா? எனக்கு விடிவுகாலமே பிறக்காதா?” என்ற வேதனைகளும் உங்களில் பல பேர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

கவலையை விடுங்க. உங்களின் நல்ல நேரம் எப்ப வரும்னு எனக்கு தெரியும். உடனடியாக இந்த வீடியோவை பாருங்க. நல்ல நேரம் எப்ப வரும்னு தெரிஞ்சுக்கிட்டு, உங்க வாழ்க்கையை பிரகாசம் ஆக்குங்க.


பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Thursday, November 23, 2017

பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?

வாழ்கையையும் பிரச்சனைகளையும் பிரித்து பார்க்க முடியாது. வாழ்க்கையில் எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது. பிரச்சனைகள் வேண்டாம் என்று இருந்து விட முடியாது. ஒன்னுமே செய்யாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தலாம், ஏதாவது ஒரு பிரச்சனை வரும். இதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். எனவே பிரச்சனையை பார்த்து ஓடி போக முடியாது. பிரச்சனையை சமாளிப்பது எப்படி, அதை எதிர்கொள்வது எப்படி, அதை தீர்ப்பது எப்படி என்று தான் கண்டுபிடிக்க வேண்டும்.

பிரச்சனையை தீர்க்க ஒரு அருமையான வழி என் கிட்டே இருக்கு.
மறக்காம இந்த வீடியோவை பாருங்க. வாழ்க்கையில் பிரச்சனையை நேருக்கு நேர் எதிர்கொண்டு ஜெயித்து காட்டுங்க.


எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Monday, November 20, 2017

மேடையில் பேச பயமா இருக்கா? இதோ இருக்கு தீர்வு.

மனிதர்களுக்கு பலவிதமான பயம் இருக்கிறது. உங்களுக்கு மேடையில் ஏறி பேசனும், சூப்பரா பேசனும், கைதட்டல் வாங்கனும், புகழ் கிடைக்கனும்னு ஆசையா இருக்கா? ஆனால் மேடையில் ஏறி பேச வேண்டும்னு நினைக்கும் போதே, பயம் உங்களை நடுங்க வைக்குதா? இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டும் இல்லை. பல பேருக்கு இருக்கு. இந்த பயம் மட்டும் அல்ல அனைத்து வித பயத்தில் இருந்தும் மீண்டு வந்து சாதனை மனிதன் ஆவதற்கு ஒரு அருமையான தீர்வு இருக்கிறது. தவறாமல் இந்த வீடியோவை பாருங்க. பயத்தில் இருந்து மீண்டு வாருங்க. மகிழ்ச்சியாய் வாழுங்க.

Friday, November 17, 2017

இந்த தியானத்தை ஈசியா எப்படி தான் பண்றது?

”அலுவலகத்தில் நிறைய வேலை. அதிகமாக யோசிக்க வேண்டி இருக்கு. எப்பவுமே ஒரு பரப்பரப்பா இருக்கு, பயமா இருக்கு. மன அமைதியே இல்லை. வீட்டுக்கு வந்தா, வாழ்க்கை துணைக்கிட்ட திட்டு வாங்க வேண்டியதா இருக்கு. இந்த வாழ்க்கையில் மன அமைதி என்பது எட்டா கனியாக இருக்கே. தியானம் பண்ணா மன அமைதி கிடைக்கும்னு சொல்றாங்க. ஆனா தியானம் கத்துக்கலாம்னு சாமியாருங்க கிட்ட போனா, நம்ம பணத்தை பறிக்கறதுல தான் அவங்க ஆர்வமா இருக்காங்க. மன அமைதி இல்லாம இப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருந்தா, என்னோட கதி என்னதாங்க ஆகறது” அப்படினு உங்களுக்கு கவலையா இருக்கா?

கவலையை விடுங்க. பைசா செலவு இல்லாம நான் உங்களுக்கு தியானம் சொல்லித்தரேன். ரொம்ப ஈசியான தியானம். கண்டிப்பாக உங்களால் செய்ய முடியும். இந்த வீடியோவை பாருங்க. உங்களுக்கு தியானம் செய்வது பிடிக்க ஆரம்பிக்கும். உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.




எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Tuesday, November 14, 2017

மன வேதனையில் இருந்து சுலபமாக விடுதலை

”நான் யாருக்கும் என்ன கெடுதலும் செஞ்சதில்லை. ஆனால் எனக்கு எல்லாருமே  கெடுதல் தான் செய்யறாங்க. ரொம்ப கஷ்டமாயிருக்கு. வாழ்வதற்கே ரொம்ப கடினமா இருக்கு. வாழவே விருப்பம் இல்லை.” என்று நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ சொல்வீங்களா?

ஒவ்வொரு பூட்டுக்கும் ஒவ்வொரு சாவி இருக்கிறது. அது போல் உங்களின் மன வேதனையில் இருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு வழி இருக்கு. ஆமாம் ஒரு வழி இருக்கு. மிகவும் சுலபமான வழி. தவறாமல் இந்த வீடியோவை பாருங்க. உங்களின் மன வேதனையில் இருந்து விடுதலை பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் வாழுங்க.



எங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

Monday, November 13, 2017

உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்

”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைகள் தீரவில்லையே. என்னுடைய மன வலி நீங்கவில்லையே. என்னுடைய வறுமை நீங்கவில்லையே. செல்வம் கொட்டவில்லையே. நான் என்ன தான் செய்யறது” என்று செய்வது அறியாமல் தவிக்கிறீர்களா?

உங்கள் பிரச்சனைக்கு தீர்வு இருக்கிறது. ஆமாம் நம்புங்க. இது காசு வாங்கிக்கிட்டு ஜோசியம் சொல்ற மாதிரி இல்லை. இது 100 சதவீதம் உண்மை. மூன்று எழுத்து மந்திரம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். என்னடா இவம் மந்திரம்னு சொல்றான். அப்படினா மதம் சார்ந்த சமாச்சாரமா இருக்குமானு கேக்கறீங்களா? கண்டிப்பாக மதம் சார்ந்த மந்திரம் இல்லை. மனிதம் சார்ந்த மந்திரம்.

இந்த வீடியோவை பாருங்க. மூன்று எழுத்து மந்திரத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க. உங்கள் வாழ்க்கை எப்படி இனிமையாக மாறப்போகுதுனு பாருங்க.

Thursday, November 9, 2017

கணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்

கணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது.
ஆனால் எல்லாவற்றிற்கும் பரிகாரம் என்ற ஒன்று இருக்கிறது. சரியான பரிகாரத்தை செய்யும் போது, தீராத பிரச்சனைகள் கூட தீரும். கணவன் மனைவி வாழ்க்கையை மேன்படுத்தி, ஒற்றுமை ஏற்படுத்தி, மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கும் ஒரு பரிகாரம் இருக்கிறது. இந்த பரிகாரத்தை செய்து ஆனந்தமான திருமண வாழ்க்கையை அடைய ஆசையா இருக்கா? கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க. நண்பர்களுக்கும் பகிருங்க.


Tuesday, November 7, 2017

உயிரை கொல்லும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் வேலைபளு அதிகமாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மன அழுத்தம் அதிகமாய் இருப்பதால், இல்லற வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை இழந்து தவிக்கிறார்கள். நீங்களும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இது காலத்தின் கட்டாயம், இதை தவிர்க்க வழியில்லை. இது தான் விதி என்று காலத்தை தள்ள போகிறீர்களா அல்லது மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ள போகிறீர்களா? யோசித்து முடிவு எடுங்கள்.

Monday, November 6, 2017

கண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்காதீங்க

இதுவரை பல வீடியோக்களை கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது இந்த வீடியோவை பார்க்காதீங்க என்று வேண்டுகோள் வைக்கிறேன். ஏன் பார்க்க கூடாதுனு கேக்கறீங்களா? இந்த வீடியோவில் ஆபாசமான காட்சிகள் இருக்கலாம். கடுமையான வன்முறை காட்சிகள் இருக்கலாம். கேட்கவே முடியாத வகையில் கடும் கெட்ட வார்த்தைகள் பேசப்பட்டு இருக்கலாம். உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். கண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்காதீங்க. நன்றி!!


Friday, November 3, 2017

ஒரே நிமிடத்தில் மகிழ்ச்சியை தரும் மந்திரம்

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்களை சந்திக்கிறோம். ஏராளமான முடிவுகளை எடுக்கிறோம். ஏராளமான சூழ்நிலைகளை சந்திக்கிறோம். இதில் எப்போதுமே நம் மனதிற்கு பிடித்தவைகள் தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. சில முறை நம் மகிழ்ச்சியை இழந்து துன்பத்தை அடைய நேரிடும். ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும். நம்புங்க. நிச்சயமாக முடியும். அதுவும் ஒரே நிமிடத்தில் இது சாத்தியம். எப்படினு தெரியனுமா? கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்க.


Blog Archive

About Me

My photo

Let's talk about everything like cinema, politics, sports and etc.
Please subscribe to our channel. Hope you will not get disappointed.